சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Episodes

August 2, 2025 19 mins
வயதானவர்கள் முதுமையை எப்படி கையாள வேண்டும், நம் கலாச்சாரத்தில் முதுமை எப்படி கையாள பட்டது என்பது பற்றி சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்க...
Mark as Played
பெரிய பெரிய செயல் செய்தவர்களெல்லாம் பேசாமல் இருக்க, ஏதோ ஒரு சிறிய காரியத்தை செய்துவிட்டு தலைக்கனத்துடன் பேசித் திரியும் பலரை நம்மிடையே அன்றாடம் காண்கிறோம். நம் அழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய கர்வமானது, நம்மை பீடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ இந்த ஆடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில், தீர்வு சொல்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru ...
Mark as Played
" 'உண்பது உறங்குவது இனவிருத்தி செய்வது' இவற்றை எளிமையாக்க யோகா உதவுமா? யோகா மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?" இப்படியொருவர் 1998ல் நடந்த சத்சங்கத்தில் கேட்டபோது, கடவுள் பற்றியோ அல்லது உயர்ந்த சாத்தியத்தை பற்றியோ பேசுவதென்பது எப்போது சரியாக இருக்கும் என்பதை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://one...
Mark as Played
காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் நமது கலாச்சாரம் குறித்த கேள்வியைக் கேட்டபோது, நமது கல்வி முறையின் குறைபாடுகள் குறித்து பேசும் சத்குரு, இந்திய துணிகளை நாம் ஏன் அணிய வேண்டும் என்று விளக்குகிறார். இந்த வீடியோவின் மூலம் நமது நாட்டு நெசவு பாரம்பரியத்தின் உன்னதம் புரிகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhgur...
Mark as Played
இந்தியர்களுக்கு சகிப்புதன்மை தேவையா? - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 35A "அனைத்தையும் சகித்துக்கொண்டு போ! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்ற அறிவுரைகள் புதிதல்ல. காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் 'சகிப்புதன்மை' குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, சகிப்புத்தன்மை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று புரிய வருகிறது. இங்கே உங்களுக்காக. Conscious Planet: http...
Mark as Played
சமீபத்திய தரிசனத்தில் விவசாயத்தின் இன்றைய நிலை குறித்து பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், விதைகளை நாம் வெளிநாட்டுக்காரர்களிடம் கொடுத்துவிட்டால், நடக்க காத்திருக்கும் விபரீதத்தை எடுத்துரைத்ததோடு, விவசாயத்தை முன்னேற்றுவதற்காக இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Offi...
Mark as Played
பஞ்சபூதங்களை எப்படி கையாள வேண்டும்? அவற்றை நாம் ஏன் வணங்க வேண்டும்? பஞ்சபூதங்களின் முக்கியத்துவம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகொண்டு வருகிறது நேற்றைய சத்குரு தரிசன ஆடியோ பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  ...
Mark as Played
'பாரதம்' என்ற பெயரில் உள்ள பா-ர-த என்ற மூன்று எழுத்துக்கள் எதைக் குறிக்கிறது என்று இந்த ஆடியோவில் சத்குரு விளக்குகிறார். செல்ஃபோன் இல்லை; விமான வசதி இல்லை. கால்களால் நடந்தே பல நாடுகளுக்கு சென்று வியாபாரத்தில் கோலோச்சிய நம் நாட்டவரின் சாதனையை சத்குரு விளக்கிப் பேசும்போது நமக்கு இந்தியர் என்ற பெருமை வீறுகொள்கிறது. நேற்றைய தரிசனத்தில் அவர் பேசிய அந்த ஆடியோ பதிவு இங்கே உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org  ...
Mark as Played
ஈஷா யோகா மையத்தில் ஜுன் 18ம் தேதி முதல் 24 வரை சத்குரு அவர்களுடன் தரிசன நேரம் நிகழ்ந்து வருகிறது. நிகழ்ச்சி துவங்கியவுடன் மரணத்தைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்ப சற்றே புதிராய் விரிந்தது தரிசன நேரம். தொடர்ந்து பல நிமிடங்கள் மரணத்தைப் பற்றி பேசிய சத்குருவின் பதில்கள் நமக்குள் ஆழமாய் பதிந்தன. மரணத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர் வார்த்தையில். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.t...
Mark as Played
வீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது! வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று வாசக்கால் பூஜை. கீழே காசு போட்டு வாசக்காலைக் கட்டும்போது செல்வம் கொழிக்கும் என்றொரு நம்பிக்கை. இது குறித்த கேள்விக்கு இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில், உண்மையையும் மூடநம்பிக்கையையும் பிரித்துக்காட்டுகிறது. Conscious Pl...
Mark as Played
நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்? - Why kings choose begging in our culture? - Rare and unseen நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரணம்? வீடியோவில் விளக்குகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciouspla...
Mark as Played
ஒரு மனிதனை குற்றம் செய்ய எது தூண்டுகிறது, அவன் குற்றம் செய்த பின் அவனை எந்த வழியில் மாற்றுவது?" என்று ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/i...
Mark as Played
சிறை வாசிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டுமென்றாலும், கல்வியின் தரம் நன்றாக் இருக்க வேண்டும், ஆனால் நல்ல தரமான கல்வியை தருவது எப்படி?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  ...
Mark as Played
சமூகத்தில் சட்ட திட்டங்களை அமலாக்கம் செய்யும்போது, நீங்கள் ஏன் Moral policing செய்கிறீர்கள் என்று மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. இந்த நிலையை எப்படி மாற்றுவது?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குருவின் பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha...
Mark as Played
நம் சமுதாயம் காதலில் வெற்றி பெற்றவர்களை கவனிப்பதை விட, தோல்வி அடைந்தவர்களையே அதிகம் கவனிக்கிறது. அடுத்தவர்களின் பிரச்சனையை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வம் காட்டும் மனிதன், தன் வாழ்க்கை மட்டும் எப்போதும் மாறாமல் இருக்க வேண்டுமென நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் விளக்கம் சமுதாயத்தின் இதுபோன்ற மனப்பான்மையைச் சாடுவதுடன், அழகான, பிரமாதமான, பிரம்மாண்டமான செயல்கள்...
Mark as Played
'நான் பாவம் செய்துவிட்டேன்; எனக்கு விமோச்சனமே கிடையாது' இப்படிச் சொல்லிக்கொண்டு குற்ற உணர்ச்சியால் தன்னைத் தானே நொந்துகொள்வதால் என்ன நடக்கிறது? நொந்து கொள்வதும் ஒரு பாவம்தானே?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha...
Mark as Played
"நம் வீட்டுப்பெண்கள் நாகரீகமாக உடையணிய வேண்டும். நம் வீட்டில் எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது." இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், டி.வி.'யிலோ வெளியிலோ உலவுகிறவர்களை ரசிக்கும்போது மனம் அப்படி நினைப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலை ஏன் மனிதனுக்கு?! மனித மனத்தின் உளவியல் சார்ந்த இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு என்ன கூறின...
Mark as Played
தினம் தினம் கொலைகளையும் குற்றங்களையும் பார்க்கும் ஒரு போலீஸ்காரன் எப்படி ஆனந்தத்தையும் உள்ளத்தில் சமநிலையையும் உணரமுடியும்? இந்தக் கேள்வியை முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் காவல்துறையிலிருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://...
Mark as Played
காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் காவல்துறையில் ஆன்மீகத்தை இணைத்து செயல்படுவது குறித்து கேட்டபோது, 'போலீஸ் என்றாலே ஓடி ஒளியும் மனநிலைதான் சாமானிய மனிதனின் மனதில் இன்றும் உள்ளது. இந்த நிலை மாறி, காவல்துறை என்பது மக்களுக்காக உள்ள துறை என்பதை மக்களின் மனதில் கொண்டு வரவேண்டுமென்றால் காவல்துறைக்கு ஆன்மீகத்தின் தேவை உள்ளது' என்பதை விளக்குகிறார் சத்குரு! Conscious...
Mark as Played
'பக்தி' என்றாலே 'எனக்கு அதைக்கொடு-இதைக்கொடு, காப்பாத்து' என்று வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வது என்ற எண்ணம்தான் மக்களிடையே குடிகொண்டுள்ளது. ஆனால், உண்மையான பக்தி எப்பேர்ப்பட்டது? பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சு, உண்மையான பக்தியை அறிதியிட்டு காட்டுகிறது Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sad...
Mark as Played

Popular Podcasts

    If you've ever wanted to know about champagne, satanism, the Stonewall Uprising, chaos theory, LSD, El Nino, true crime and Rosa Parks, then look no further. Josh and Chuck have you covered.

    The Joe Rogan Experience

    The official podcast of comedian Joe Rogan.

    Dateline NBC

    Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Special Summer Offer: Exclusively on Apple Podcasts, try our Dateline Premium subscription completely free for one month! With Dateline Premium, you get every episode ad-free plus exclusive bonus content.

    The Bobby Bones Show

    Listen to 'The Bobby Bones Show' by downloading the daily full replay.

    24/7 News: The Latest

    The latest news in 4 minutes updated every hour, every day.

Advertise With Us
Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.